மராட்டிய மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் - சரத் பவார்
மராட்டியம் மாற்றத்தை எதிர்பார்க்கிறது, மாற்று வழங்க மகா விகாஸ் அகாடி தீவிரமாக செயல்பட்டு வருவதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 12:50 PM ISTமராட்டியம்: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இன்று தொகுதி உடன்பாடு?
தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த மகா விகாஸ் அகாடி தலைவர்கள் சரத்பவாரை நேற்று சந்தித்தனர்.
21 Oct 2024 7:16 AM ISTநவாப் மாலிக்கை ஆளும் கூட்டணியில் சேர்க்கக்கூடாது; அஜித்பவாருக்கு பட்னாவிஸ் கடிதம்
நவாப் மாலிக்கை கைது செய்த பின்னரும் மராட்டிய மந்திரிசபையில் தொடர அனுமதித்த அப்போதைய முதல்-மந்திரி மற்றும் முந்தைய மகா விகாஸ் அகாடி அரசை போல நாங்கள் செயல்பட முடியாது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
8 Dec 2023 4:30 AM ISTஉண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்துக்கு தெரியவில்லை - உத்தவ் தாக்கரே
உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லை என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
24 April 2023 3:34 AM ISTபிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்க்க முடிவு எடுக்கவில்லை - சரத்பவார்
பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சேர்ப்பது பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என சரத்பவார் கூறினார்.
29 Jan 2023 4:39 AM ISTமகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு - பா.ஜனதா
மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கின் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.
22 Oct 2022 3:56 AM ISTபணம் இல்லாமல் ஏக்நாத் ஷிண்டே அணி செயல்பாடாது - உத்தவ் தாக்கரே
உடைந்த சிவசேனா சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி கவிழ்த்தது. இதனால் முதல்-மந்திரி பதவியை உத்தவ்...
22 Aug 2022 4:01 AM IST